Advt. அல்லாஹ்வின் திருப்பெயரால் Font Help Close

ஹிஜ்ரி 1427 / 2006-07ம் ஆண்டு

புனித ஹஜ், உம்ரா பயண அழைப்பு

அல்-நூர் ஹஜ் சர்வீஸ் (இந்தியா) பி. லிட்.,

அன்பான உபசரிப்பு! தரமான சேவை! தெளிவான வழிகாட்டல்! சிறந்த மருத்துவம்!

எவர் ஒருவர் ஹஜ் செய்ய நாடிவிட்டாரோ அவர் அதனை நிறைவுவேற்றட்டும் - (ஹதீஸ்-அபூதாவூத்)

அல்லாஹ்வின் உதவியுடனும், ஹாஜி பெருமக்களின் பேராதரவுடனும் எங்களின் இனிய சேவையில் 16 ஆண்டுகளை கடந்து 17வது ஆண்டின் ஹஜ் பயண முன்பதிவினைத் துவங்கியுள்ளோம்.


கடந்த சில ஆண்டுகள் முதல் அனைத்தும் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன்



பயணநாட்கள்: 35-40, பயண தேதி: 29-11-2006

டூர் எண் : HT101 பயணத் தொகை ரூ. 1,39,000/-
மக்காவில் : ஹில்டன் டவர்ஸ் (ரூம் ஒன்றுக்கு 4 முதல் 6 நபர்கள்)
மதினாவில் : மர்கஸியா டவர்ஸ் நட்சத்திர ஹோட்டல் (ரூம் ஒன்றுக்கு 3 முதல் 5 நபர்கள்)
கூடுதல் வசதிகள்: மினரல் வாட்டர் பாட்டில், (BUFFET) தமிழக உணவு விருப்பம்போல் உண்ணும் வசதி, (24 மணி நேர காபி, டீ, வெண்ணீர்), குளிர் பானங்கள், பால், பழங்கள் மேலும் FREE LAUNDRY SERVICE வசதியுடன் கூடியது.

டூர் எண் : SH201 பயணத் தொகை ரூ. 1,19,000/-
மக்காவில் : ஹில்டன் டவர்ஸ் (ரூம் ஒன்றுக்கு 4 முதல் 5 நபர்கள்)
மதினாவில் : மர்கஸியா டவர்ஸ் நட்சத்திர ஹோட்டல் (ரூம் ஒன்றுக்கு 3 முதல் 5 நபர்கள்)
கூடுதல் வசதிகள்: மினரல் வாட்டர் பாட்டில், (BUFFET) தமிழக உணவு விருப்பம்போல் உண்ணும் வசதி, (24 மணி நேர காபி, டீ, வெண்ணீர்), குளிர் பானங்கள், பால், பழங்கள் மேலும் FREE LAUNDRY SERVICE வசதியுடன் கூடியது.

டூர் எண் : NH301 பயணத் தொகை ரூ. 1,07,000/-
மக்கா, மதினாவில்: தரமான ஹோட்டல்கள் (ரூம் ஒன்றுக்கு 4 முதல் 6 நபர்கள்)
கூடுதல் வசதிகள்:சுவைமிக்க தமிழக உணவு விருப்பம்போல் உண்ணும் வசதி, மூன்று வேலை காபி, டீ, 24 மணி நேர வெண்ணீர் வசதி உண்டு. இரவில் பழங்கள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட்ட கோட்டா 250 நபர்கள் மட்டுமே அவை அக்டோபர் மாத இறுதியிலேயே பூர்த்தியாகிவிட்டதால் மேற்கொண்டு எங்கள் மூலம் பயணம் செல்ல நாடியவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே இடமின்மையை தவிர்க்க இன்ஷா அல்லாஹ் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.


ரமலான் மாத பயணம் முதல் 15 தினங்கள் 21.09.2006 செலவுத்தொகை ரூ. 60000/-
ரமலான் மாத பயணம் கடைசி 15 தினங்கள் 09.10.2006 செலவுத்தொகை ரூ. 67000/-
ரமலான் மாத பயணம் 30 தினங்கள் 21.09.2006 செலவுத்தொகை ரூ. 75000/-
தொடர்புகொள்ள:
அல்-நூர் ஹஜ் சர்வீஸ் (இந்தியா) பி. லிட்.,
AL-NOOR HAJ SERVICE (INDIA) Pvt. LTD.,
(Recognised by the Ministry of External Affairs, Govt. of India)
ADMN. Office: ஷப்னம் மினி டவர்ஸ்,
11/8, சின்னய்யா தெரு, பட்டுக்கோட்டை, போன் / பேக்ஸ் : 04373 - 255275
செல் : 98424 38784, 98424 31557
Regd. Office: ஆய்ஷா காம்ப்ளக்ஸ்,
38/1, கோர்ட் ரோடு,
தஞ்சாவூர் - 1.
போன் : 04362 - 231557,
செல் : 94431 38784, 98429 07027


Service Office: 9, M.K. கார்டன் (கேட் தெரு)
3 வது மாடி 'C' பிளாக்,
சென்னை - 1.
போன்: 044 - 2521 0021,
செல் : 94440 64488, 98424 41275
Visit: www.alnoorhaj.com Email: info@alnoorhaj.com